தெய்வரத்தினம் தவமலர் தம்பதிகள் நினைவாக காங்கேசன்துறையில் மாணவர்களுக்கு உதவி - Yarl Voice தெய்வரத்தினம் தவமலர் தம்பதிகள் நினைவாக காங்கேசன்துறையில் மாணவர்களுக்கு உதவி - Yarl Voice

தெய்வரத்தினம் தவமலர் தம்பதிகள் நினைவாக காங்கேசன்துறையில் மாணவர்களுக்கு உதவி1990ல் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பயர்ந்து 28 வருடங்களின் பின் மீள் குடியேறிய நிலையில், காங்கேசன்துறை தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாலை நேர கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கான எழுது வெண்பலகை மற்றும் விளையாட்டு உபகரணங்களை, அமர்களான தெய்வரத்தினம் தவமலர் தம்பதிகளினரின் நினைவாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த வணக்க நினைவேந்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிராம அபிவித்திச் சங்கத்தின் பொருளாளர் Dr.வெ.கெகதீஸ்வரன், தலைவர் ம.ராஜ்பவன் தலைமையில் இடம்பெற்றது

இத்துடன் வன்னிப் பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பம் மேலும் இரு குடும்பங்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.0/Post a Comment/Comments

Previous Post Next Post