நினைத்துப் பார்க்க முடியாத இடத்தை தொடும் திமுக: வெளியாகும் கருத்துக் கணிப்பு - Yarl Voice நினைத்துப் பார்க்க முடியாத இடத்தை தொடும் திமுக: வெளியாகும் கருத்துக் கணிப்பு - Yarl Voice

நினைத்துப் பார்க்க முடியாத இடத்தை தொடும் திமுக: வெளியாகும் கருத்துக் கணிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சியமைப்பார், எந்தத் தொகுதியில் எந்த வேட்பாளர் முந்துவார் என்பது குறித்து மாலை முரசு கருத்துக் கணிப்பு வெளியிட்டு வருகிறது

இதுவரை 130 இடங்களுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் திமுக கூட்டணி 83 இடங்களைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிமுக கூட்டணி 29 இடங்களில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

 அமமுக கூட்டணி 1 இடத்தில் வெற்றி பெறும் என்றும் 17 இடங்களில் இழுபறி நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 104 இடங்களுக்கான முடிவுகள் வெளியாக உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post