விடுதலைப்புலிகளின் கொள்கையை ஊக்குவிக்கும் அனைத்து அமைப்புகளையும் இலங்கை தடை செய்யும் - உதயகம்மன்பில - Yarl Voice விடுதலைப்புலிகளின் கொள்கையை ஊக்குவிக்கும் அனைத்து அமைப்புகளையும் இலங்கை தடை செய்யும் - உதயகம்மன்பில - Yarl Voice

விடுதலைப்புலிகளின் கொள்கையை ஊக்குவிக்கும் அனைத்து அமைப்புகளையும் இலங்கை தடை செய்யும் - உதயகம்மன்பில
விடுதலைப்புலிகளின் கொள்கைகளை அல்லது பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும்அனைத்து அமைப்புகளையும்  இலங்கை தடை செய்யும் என அமைச்சரவை பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
அவ்வாறான குழுக்கள் மற்றும் தனிநபர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தயாராகயில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

என்பதை இலங்கை  ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்பது கிரேக்க சொல் இஸ்ரேலில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டவேளை அது பயன்படு;த்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து எவரும் வெளியேற்றப்படவில்லை  என யாருமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கைசமூகத்தை சேர்ந்தவர்களுடன் இலங்கை நெருங்கிசெயற்படும் ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கையை ஊக்குவிக்கும் எந்த அமைப்பையும்  தடை செய்யும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பு ஏற்கனவே இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது  எங்கள் அரசமைப்பின் கீழ் பிரிவினை வாதமும் தடை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post