யாழ் நகரில் முடக்கப்பட்ட பகுதி வர்த்தகர்களுக்கு நாளை பிசிஆர் - அனைவரையும் பங்கெடுக்குமாறு வர்த்தக சங்கம் கோரிக்கை - Yarl Voice யாழ் நகரில் முடக்கப்பட்ட பகுதி வர்த்தகர்களுக்கு நாளை பிசிஆர் - அனைவரையும் பங்கெடுக்குமாறு வர்த்தக சங்கம் கோரிக்கை - Yarl Voice

யாழ் நகரில் முடக்கப்பட்ட பகுதி வர்த்தகர்களுக்கு நாளை பிசிஆர் - அனைவரையும் பங்கெடுக்குமாறு வர்த்தக சங்கம் கோரிக்கைகடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் யாழ ; நகரின் முடக்கப்பட்ட 
பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், 
முகாமையாளர்கள் , பணியாளர்கள் மற்றும் வகுப்புத் தொழிலாளர்கள் 
அனைவருக்குமான கொரோனா பரிசோதனை (Pஊசு) நாளை 28.03.2021 
ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ் நவீன சந்தைக் 
கட்டிடத்தொகுதியின் மூன்று இடங்களில் யாழ ; மாநகரசபை சுகாதார 
வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. 

எனவே அனைவரும ; குறித்த நேரத ;திற்கு தங்களது அடையாள அட்டை அல்லது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும ; ஆவணங்களுடன் தவறாது வருகை தந்து தங்கள் பரசோதனைகளை மேற்கொள்ளுமாறு யாழ ; வணிகர ; கழகம் 
கேட்டுக்கொள்கின்றது. 

மேலும ; யாழ் நகர சந்தைப்பகுயில் உள்ள வியாபாரிகள் இதுவரை பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பின் அவர ;களும இப் பரிசோதனையில் தவறாது கலந்துகொண்டு தங்களுக்கான 
பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள ;கின்றோம ;.

0/Post a Comment/Comments

Previous Post Next Post