வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவம் - Yarl Voice வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவம் - Yarl Voice

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில் மகா சிவராத்திரி உற்சவம்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகிய சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தில்  மகா  சிவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெறுகிறது 

லிங்கோற்பவருக்கு விஷேட பூசை வழிபாடுகள் இடம்பெற்று விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சிவராத்திரி பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம் பெறுகின்றது

 தற்போதுள்ள நிலைமை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிவராத்திரி பூசை வழிபாடுகள் இடம்பெறுகிறது0/Post a Comment/Comments

Previous Post Next Post