ஈராக் விஜயத்தின் போது ஷியாக்களின் மத தலைவரை சந்தித்தார் பாப்பரசர் - Yarl Voice ஈராக் விஜயத்தின் போது ஷியாக்களின் மத தலைவரை சந்தித்தார் பாப்பரசர் - Yarl Voice

ஈராக் விஜயத்தின் போது ஷியாக்களின் மத தலைவரை சந்தித்தார் பாப்பரசர்
ஈராக்கிற்கு தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஈராக்கி;ன் ஷியா மதப்பிரிவின் தலைவர் அலி அல் சிசானியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

புனித நகரான நஜாபில் இந்த சந்தி;ப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது சமாதானம் குறித்து வலியுறுத்தப்பட்டதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post