-வயதில் கூடிய வடக்கு வாசி- வேலுப்பிள்ளை 109 வயதில் கொழும்பில் இன்று காலமானார் - Yarl Voice -வயதில் கூடிய வடக்கு வாசி- வேலுப்பிள்ளை 109 வயதில் கொழும்பில் இன்று காலமானார் - Yarl Voice

-வயதில் கூடிய வடக்கு வாசி- வேலுப்பிள்ளை 109 வயதில் கொழும்பில் இன்று காலமானார்
வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர் அப்புத்துரை வேலுப்பிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் தனது 109 ஆவது வயதில் இறைபதம் அடைந்தார்.

வடக்கு மாகாணத்தில் வயது கூடிய நபர் ,வர் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டை ,ந்து வாலிபர் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர் அப்புத்துரை வேலுப்பிள்ளை 1912 ஆம் ஆண்டு பிறந்தார்.

 வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்  மற்றும்  இந்து வாலிபர் சங்கம் கொழும்பு கிளை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வந்ததுடன் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தனது காணியினை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கதிற்கு நன்கொடையாக வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post