ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என்று எதிர்பார்த்தே மக்கள் கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிதத கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இவ்வாறு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் அவரது அரசாங்கத்தின் செயற்பாடின்மைக்காக மக்கள் அவரை குற்றம்சாட்டுகின்றனர் என அவர் கூறினார்.
ஜனாதிபதி ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறை கூறமாட்டார்கள் குற்றம்சாட்டமாட்டர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி அவ்வாறு செயற்பட விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment