ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி - Yarl Voice ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி - Yarl Voice

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி




அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி இன்று ரூபா 204.62 சதமாகக் குறைந்துள்ளது. 

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்கும் விலை ரூபா 204.62 சதமாகவும் வாங்கும் விலை ரூபா 199.80 சதமாகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

இதேவேளை பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுண்ஸ் ஒன்றின் விலை ரூபா 283.39 சதமாகவும் யூரோ ஒன்றின் விற்பனை விலை 245 ரூபா 84 சதமாகவும் உள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post