மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார் ரணில் - Yarl Voice மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார் ரணில் - Yarl Voice

மீண்டும் பாராளுமன்றம் செல்கிறார் ரணில்


ஐ.தே.க. தலைவர்; ரணில் அடுத்த மாதம் தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக பாராளுமன்றம் செல்வார் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post