பயங்கரவாத விசாரணை பிரிவினரால் யாழில் நால்வர் கைது - Yarl Voice பயங்கரவாத விசாரணை பிரிவினரால் யாழில் நால்வர் கைது - Yarl Voice

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் யாழில் நால்வர் கைதுபயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டார் குற்றச்சாட்டிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆயுதங்களுடன் அண்மையில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசியில் தொடர்பை வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலையே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பலாலி கோப்பாய் இரளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post