கியூபாவின் புதிய தலைமை! ராவுல் காஸ்ட்ரோவின் வலது கை ! - Yarl Voice கியூபாவின் புதிய தலைமை! ராவுல் காஸ்ட்ரோவின் வலது கை ! - Yarl Voice

கியூபாவின் புதிய தலைமை! ராவுல் காஸ்ட்ரோவின் வலது கை !
கியூபா பொதுவுடமை  கட்சியின் தலைமை செயலராக அதிபர் மிகுவல் டிப்ஸ் கனெல் அவர்களை அக்கட்சி தெரிவு செய்துள்ளது. 

இந்த பதவியே நாட்டின் மிக சக்தி வாய்ந்த பதவியாகும். 1959 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய  60 வருட கால காஸ்ட்ரோ சகோதரர்களின் ஆட்சி இத்துடன் நிறைவுக்கு வந்தது.

 கியூபா புரட்சியின் பின் பிறந்தவரான 60 வயதாகும் மிகுவல், ராவுல் காஸ்ட்ரோவின் வலதுகையாக இருந்தார்அது மட்டு மன்றி 2018 ஆம் ஆண்டு அதிபார் பதவிக்கும் நியமிக்கப்படடர் என்பது குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post