தீவிர சிகிச்சை பிரிவில் இடமின்றி மருத்துவரின் சகோதரர் பரிதாப பலி! - Yarl Voice தீவிர சிகிச்சை பிரிவில் இடமின்றி மருத்துவரின் சகோதரர் பரிதாப பலி! - Yarl Voice

தீவிர சிகிச்சை பிரிவில் இடமின்றி மருத்துவரின் சகோதரர் பரிதாப பலி!
தீவிர சிகிச்சை பிரிவில் இடமின்றி மாவனெல்ல ஆதார வைத்தியசாலை வைத்தியரின் சகோதரன் மரணமடைந்துள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கொவிட் தடுப்பு குழுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர்; இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள அனைத்து இடங்களிலும் முயற்சித்தோம். தீவிர சிகிச்சை பிரிவில் கட்டில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியவில்லை என டொக்டர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post