யாழில் பெய்த மழையின் போது இடி அதிர்வால் பெண் மரணம் - Yarl Voice யாழில் பெய்த மழையின் போது இடி அதிர்வால் பெண் மரணம் - Yarl Voice

யாழில் பெய்த மழையின் போது இடி அதிர்வால் பெண் மரணம்யாழ்ப்பாணத்தில் இன்று பெய்த மழையின்போது ஏற்பட்ட பலத்த இடி அதிர்வினால் கொக்குவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த வயோதிப மாது ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் 80 வயதுடைய ஆறுமுகம் நல்லம்மா என்பவரே பலியானவரென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடியால் ஏற்பட்ட அதிர்வினால் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாகத் தெரியவருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post