முல்லைத்தீவில் சிறுமியை அழைத்துச் சென்ற நபர் கைது! - Yarl Voice முல்லைத்தீவில் சிறுமியை அழைத்துச் சென்ற நபர் கைது! - Yarl Voice

முல்லைத்தீவில் சிறுமியை அழைத்துச் சென்ற நபர் கைது!
முல்லைத்தீவு நகரத்தை அண்மித்த பகுதி ஒன்றில் வசித்து வருகின்ற 12 வயது சிறுமி ஒருவரை 19 வயது இளைஞன் ஒருவர் அழைத்துச் சென்று இருக்கின்றார்.

இந்நிலையில் குறித்த யுவதியின்  பெற்றோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் செய்த  முறைப்பாட்டை அடுத்து இருவரும் முல்லைத்தீவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

12 வயது சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்ற முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post