கோப்பாயில் சிரமதான பணியில் ஈடுபட்ட இரானுவம் - Yarl Voice கோப்பாயில் சிரமதான பணியில் ஈடுபட்ட இரானுவம் - Yarl Voice

கோப்பாயில் சிரமதான பணியில் ஈடுபட்ட இரானுவம்இராணுவத்தினரால் கோப்பாய் பகுதியில் சிரமதானம் முன்னெடுப்பு

இராணுவத்தினரால் கோப்பாய் பிரதேசத்தில் இன்றைய தினம் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

 தற்போதுள்ள  டெங்குபரவலை தடுக்கும் முகமாகவும் கோப்பாய் பிரதேசத்தில் பாதீன செடியினை இல்லாது செய்யும் செயற்பாட்டின் முன்னேற்பாடாக இன்றைய தினம் ராணுவத்தின் 51-வது படையணி படையினரால்  கோப்பாய் பகுதியில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது 

தற்போது மழை பெய்துள்ளதன் காரணமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில்  ஏற்கனவே கோப்பாய்ப் பகுதியில் நான்கு  டெங்கு நோயாளர்கள்   இனங்காணப்பட்டுள்ள நிலையில்  கோப்பாயில் இராணுவத்தினரால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது

கோப்பாய்ப் பகுதியில் வீதி ஓரங்களில் வளர்ந்திருந்த  புற்கள்.பற்றைகள் புடுங்கி அகற்றப்பட்டது0/Post a Comment/Comments

Previous Post Next Post