மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை - Yarl Voice மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை - Yarl Voice

மாற்றுத்திறனாளிகள் காப்பகம் மாவட்டம் தோறும் அமைக்கப்பட வேண்டும்; மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை




மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கம் என்பவற்றை வலியுறுத்தியும்  தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பினால் பாதிக்கப்பட்டோர் சார்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது

மாவட்டம் தோறும் மாற்றுத்திறனாளிகள் காப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தியும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோர் குறித்த கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் ஓர் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுக்கப்போவதாக மாற்றுத்திறனாளிகள்  தெரிவித்தனர்

DATA தமிழ் மாற்றுத்திறாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

 இந்த சந்திப்பில் DATA அமைப்பின் இயக்குனர் த. க. ஜீவராசாமட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளின் சம்மேளன தலைவர் திரு  து. அரிதாஸ்சம்மேளன ஆலோசகர் திரு. சோ. புவிராசசிங்கம் ஆகியோர்கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறினார்கள் இந்த  சந்திப்பில் திரு. ச. அருள்மொழி இயக்குனர் DATA அவர்களும் கலந்து கொண்டார்

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post