அமெரிக்க காவல்துறை அலுவலகத்தில் சைபர் தாக்குதல் ! - Yarl Voice அமெரிக்க காவல்துறை அலுவலகத்தில் சைபர் தாக்குதல் ! - Yarl Voice

அமெரிக்க காவல்துறை அலுவலகத்தில் சைபர் தாக்குதல் !
அமெரிக்கா தலைநகர் வாஷின்டனில் உள்ள காவல்துறை அலுவலகத்தில்  இலத்திரனியல் தகவல் சேமிப்பகத்தில் உள்ள தகவல்களை ,ரசிய மொழி பேசும் அடையாளம் தெரியாக குழுவினர் சட்டவிரோதமாக திருட முயற்சித்ததாக AP செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எவ்வாறான பாதிப்பு ஏற்பட்டது  எனபது தொடர்பாக இன்னமும் ஆராய்ந்து வருவதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் இது தொடர்பாக மேலும் விசாரணைகளை நடத்த தாம் FBI அமைப்பை நாடியுள்ளதாகவும் அம்மாவட்ட  காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post