நாளை இரவு 11 மணிமுதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடுபூராகவும் பயணக் கட்டுப்பாடு - Yarl Voice நாளை இரவு 11 மணிமுதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடுபூராகவும் பயணக் கட்டுப்பாடு - Yarl Voice

நாளை இரவு 11 மணிமுதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நாடுபூராகவும் பயணக் கட்டுப்பாடு


நாளை (13) இரவு 11.00 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரையில் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்றுமுன்னர் இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post