இன்று தொடக்கம் மே 31 ஆம் திகதிவரை இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பயணக் கட்டுப்பாடு - Yarl Voice இன்று தொடக்கம் மே 31 ஆம் திகதிவரை இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பயணக் கட்டுப்பாடு - Yarl Voice

இன்று தொடக்கம் மே 31 ஆம் திகதிவரை இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை பயணக் கட்டுப்பாடுஇன்று(12) தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்படுவதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப் பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post