கொடிகாமம் சந்தை வியாபாரிகள் மற்றும் கடை வர்த்தகர்கள் 21 பேருக்கு கொரோனா - Yarl Voice கொடிகாமம் சந்தை வியாபாரிகள் மற்றும் கடை வர்த்தகர்கள் 21 பேருக்கு கொரோனா - Yarl Voice

கொடிகாமம் சந்தை வியாபாரிகள் மற்றும் கடை வர்த்தகர்கள் 21 பேருக்கு கொரோனா



யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தை வியாபாரிகள் மற்றும் கடை வர்த்தகர்கள் என 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொடிகாமம் சந்தை வியாபாரிகள் சிலருக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தை வியாபாரிகள் மற்றும் நகர வர்த்தக நிலைய வர்த்தகர்களுக்கு நேற்று பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

இதில் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 152 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post