அடுத்த வாரம் முதல் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் : அமைச்சர் வாசுதேவ - Yarl Voice அடுத்த வாரம் முதல் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் : அமைச்சர் வாசுதேவ - Yarl Voice

அடுத்த வாரம் முதல் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் : அமைச்சர் வாசுதேவ



அடுத்த வாரம் முதல் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கத் திட்டமுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

பொதுத்துறை ஊழியர்கள் அல்லாத, அன்றாட வருமானத்தை இழந்த மக்களுக்கே இக்கொடுப்பனவு வழங்கப்படும் என்றார். 

கொழும்பில் ஊடகங்களிடையே உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இந்தக் கொடுப்பனவு வேறு வருமானம் இல்லாத, பொதுத்துறை ஊழியர்கள் அல்லாதவர்களுக்கே வழங்கப்படும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post