யாழில் 62 முல்லையில் 40 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 62 முல்லையில் 40 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 62 முல்லையில் 40 பேர் உட்பட வடக்கில் 116 பேருக்கு கொரோனா




இன்று வட மாகாணத்தில் 581 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 116
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-62
----------
* முல்லைத்தீவு மாவட்டம்  -40
----------
* கிளிநொச்சி மாவட்டம் -10
—-------
* வவுனியா மாவட்டம் -2
----------
*மன்னார் மாவட்டம்-2

0/Post a Comment/Comments

Previous Post Next Post