பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு - மறுஅறிவித்தல்வரை திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவிப்பு - Yarl Voice பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு - மறுஅறிவித்தல்வரை திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவிப்பு - Yarl Voice

பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு - மறுஅறிவித்தல்வரை திறக்கப்படாது என கல்வி அமைச்சு அறிவிப்புநாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் ஆகியனவற்றை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post