வடக்கில் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாறும் பாடசாலைகள் - Yarl Voice வடக்கில் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாறும் பாடசாலைகள் - Yarl Voice

வடக்கில் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாறும் பாடசாலைகள்
வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளும் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது

இதற்கமைய  வவுனியாவில் மூன்று முறிப்மில் உள்ள தமிழ் மற்றும் சிங்களப் பாணசாலைகள், ஒமந்தைப் பாடசாலை ஆகியவற்றுடன் யாழில் நாரந்தனை றோ.க பாடசாலை என்பன முதல் கட்டமாக பெறப்பட்டுள்ளது.

இதேநேரம் மேலும் பல பாடசாலைகள் இதற்காக மாற்றப்படலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post