முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக அடித்து உடைப்பு - புதிதாக வைக்க கொண்டுவரப்பட்ட பொது நினைவுக்கல்லையும் காணவில்லை - Yarl Voice முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக அடித்து உடைப்பு - புதிதாக வைக்க கொண்டுவரப்பட்ட பொது நினைவுக்கல்லையும் காணவில்லை - Yarl Voice

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக அடித்து உடைப்பு - புதிதாக வைக்க கொண்டுவரப்பட்ட பொது நினைவுக்கல்லையும் காணவில்லைமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக  கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது . 

 முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது. 6.5 அடி உயரமும் 3அடி அகலமும் கொண்ட பாரிய நினைவுக்கல் காணாமல் ஆக்கபட்டுள்ளது . 

இந்த பிரதேசம் நேற்று இரவு முழுவதும் இராணுவத்தின் தடை பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் உள்நுழைய அனுமதிக்கபடவில்லை .


0/Post a Comment/Comments

Previous Post Next Post