யாழ் போதனாவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை மடக்கி பிடித்த பொலிஸார் - Yarl Voice யாழ் போதனாவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை மடக்கி பிடித்த பொலிஸார் - Yarl Voice

யாழ் போதனாவில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை மடக்கி பிடித்த பொலிஸார்யாழ் போதணா வைத்தியசாலையில் வைத்தியர்கள்,தாதியர்களின் மற்றும் நோயாளிகளின் தொலைபேசிகளை திருடிவந்த கும்பல் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளனர் .

இன்று காலையில் தொலைபேசி திருடுவதற்கென தனது மோட்டார் சைக்கிளை வெளியில் விட்டு நுழைவாயினுள் வந்த திருடன் அங்கு வழமையாக திருட்டுகென ஆயுத்தபடுத்தி கெண்டுள்ள நேரம்  தகவல் அறிந்து யாழ்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் அவரது குழுவினரும் மற்றும் வைத்தியசாலை காவளாளியின் உதவியுடன் கையும் மெய்யுமாக ஓட வெளிகிட்ட நேரம் மடக்கி பிடிக்கப்பட்டது .

பின்னர் விசாரணைக்காக மாவட்ட புலனாய்வு பிரிவினர் மாவட்ட குற்ற தடுப்பு  பொறுப்பதிகாரியும் அவரது குழுவினரும் இனைந்து தேடுதல் வேட்டையில் இவரிடம் விலைகுறைந்த விலையில் தொலைபேசியை வாங்குபவரை இனுவில் துரை வீதியிலும் மற்றும் தாவடியிலும் கைது செய்து அவரிடம் இருந்து 7தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர் .

சந்தேக நபரை விசாரனையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தபடுவார்கள் என பொலிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது

0/Post a Comment/Comments

Previous Post Next Post