யாழில் மரண சடங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா! - Yarl Voice யாழில் மரண சடங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா! - Yarl Voice

யாழில் மரண சடங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா!பொலிகண்டி பகுதியில் மரணச் சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி பொலிகண்டி பகுதியில் மரணச் சடங்கு நடைபெற்றது.
 இன்று வியாழக்கிழமை வெளியான பி.சீ.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஆலடி பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post