முடக்கல் தளர்த்தப்பட்டதால் சங்கானையில் சனக்கூட்டம்! -பொருட்களை வாங்க முண்டியடிப்பு- - Yarl Voice முடக்கல் தளர்த்தப்பட்டதால் சங்கானையில் சனக்கூட்டம்! -பொருட்களை வாங்க முண்டியடிப்பு- - Yarl Voice

முடக்கல் தளர்த்தப்பட்டதால் சங்கானையில் சனக்கூட்டம்! -பொருட்களை வாங்க முண்டியடிப்பு-
சங்கானையில் வர்த்தக நிலையங்கள், வங்கிகளுக்கு முன்னால் அதிகளவான மக்கள் கூடியுள்ளனர். 

சந்தையில் மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

இந்நிலையில் சங்கானை வர்த்தக ஒலிபரப்பு சேவை தொடர்ந்து மக்களுக்கான விழிப்புணர்வு அறிவித்தலை விடுத்துக் கொண்டிருக்கின்றது.

முகக்கவசங்களை சீராக அணியுமாறும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவித்தல் விடுக்கப்படுகின்ற அதேவேளை வர்த்தகரகளும் இந்த விடயங்களை சரியாக கண்காணிக்குமாறு மேற்படி ஒலிபரப்பு அறிவுறுத்தல் விடுக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post