உணவுப் பற்றாக்குறை குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை - Yarl Voice உணவுப் பற்றாக்குறை குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை - Yarl Voice

உணவுப் பற்றாக்குறை குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லைபயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உணவு பற்றாக்குறை குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் மரக்கறி மற்றும் பிற உணவுப் பொருட்களை வாங்குவதற்கும் கொண்டு செல்வதற்கும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

 பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள போதும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post