அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது - 102 மீட்பு: 99 பேர் மாயம்- - Yarl Voice அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது - 102 மீட்பு: 99 பேர் மாயம்- - Yarl Voice

அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்தது - 102 மீட்பு: 99 பேர் மாயம்-



அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடிக் கட்டடம் சரிந்து வீழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் பலியானதுடன், பலர் காணாமல் போய் உள்ளனர்.

கட்டடம் சரியும் போது அதில் எத்தனைப் பேர் இருந்தனர் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை.

எனினும் இதுவரை 102 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post