மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி - Yarl Voice மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி - Yarl Voice

மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் பலி
மியன்மாரில் இராணுவ விமானம் விழுந்து நொருங்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Pyin Oo Lwinஎன்ற நகரில் இராணுவ விமானம் தரையிறங்கிய வேளை இந்த விபத்து இடம்பெற்றதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

விமானத்திலிருந்த ஆறு இராணுவத்தினரும் பௌத்தமதகுரு ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானவோட்டியும் வேறு ஒரு நபரும் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post