சட்டவிரோத கடலட்டை தொழில் பருத்தித்துறையில் 12 பேர் கைது! - Yarl Voice சட்டவிரோத கடலட்டை தொழில் பருத்தித்துறையில் 12 பேர் கைது! - Yarl Voice

சட்டவிரோத கடலட்டை தொழில் பருத்தித்துறையில் 12 பேர் கைது!
பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப் பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது தொழிலுக்குப் பயன்படுத்தி 4 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் 500 இற்கு மேற்பட்ட கலட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மன்னார் மற்றும் புத்தளம் மீனவர் 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post