இலங்கையில் இன்று 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! - Yarl Voice இலங்கையில் இன்று 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! - Yarl Voice

இலங்கையில் இன்று 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!




நாட்டில் இன்று 2008 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,008 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 239,669 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post