யாழில் 26 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி! - Yarl Voice யாழில் 26 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி! - Yarl Voice

யாழில் 26 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!யாழ். மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 350 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவர்கள் இனம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 16 பேர்

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 08 பேர்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02

0/Post a Comment/Comments

Previous Post Next Post