பிறந்து 8 நாளான குழந்தை கொரோனவால் உயிரிழப்பு...! - Yarl Voice பிறந்து 8 நாளான குழந்தை கொரோனவால் உயிரிழப்பு...! - Yarl Voice

பிறந்து 8 நாளான குழந்தை கொரோனவால் உயிரிழப்பு...!பிறந்து 8 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா தொற்றால்; உயிரிழந்துள்ளது.

கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பான தகவல் சுகாதார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் பதிவான மிகவும் குறைந்த வயது கொரோனா மரணமாக இது கருதப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post