ஜுன் மாதத்தில் இதுவரையில் 885 கொரோனா மரணங்கள் - Yarl Voice ஜுன் மாதத்தில் இதுவரையில் 885 கொரோனா மரணங்கள் - Yarl Voice

ஜுன் மாதத்தில் இதுவரையில் 885 கொரோனா மரணங்கள்நாட்டில் நேற்றுவரையான 16 நாட்களில் 885 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

ஜூன் 1 - ஜூன் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post