யாழில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சுமந்திரன் உதவி - Yarl Voice யாழில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சுமந்திரன் உதவி - Yarl Voice

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சுமந்திரன் உதவி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணம் கந்தர்படம் அரசடிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்துள்ளார்.

இவ் உதவி வழங்கும் நிகழ்வில் முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் உட்பட அக் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கரோனா நிலமைகள் தொடர்பிலும் காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகை தொடர்பிலும் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பிலும் சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post