நாளை எம்.பி.யாக ரணில் பதவியேற்பு...! - Yarl Voice நாளை எம்.பி.யாக ரணில் பதவியேற்பு...! - Yarl Voice

நாளை எம்.பி.யாக ரணில் பதவியேற்பு...!



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமரும் நாளை புதன்கிழமை தேசியப்பட்டியல் எம்.பி.யாக பதவியேற்கவுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு சபையில் எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசையில் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினராக நாளை புதன்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு சபையில் எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசையில் 13 ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post