கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் சடலம்- களனி ஆற்றிலிருந்து மீட்பு - Yarl Voice கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் சடலம்- களனி ஆற்றிலிருந்து மீட்பு - Yarl Voice

கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் சடலம்- களனி ஆற்றிலிருந்து மீட்புகைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம்  களனி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவகமுவ பகுதியில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 ம் திகதி ஹன்வெலவில் கடத்தப்பட்ட நபராக இவர் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post