யாழில் கொரோனாவால் இன்று மூன்றுபேர் மரணம் - Yarl Voice யாழில் கொரோனாவால் இன்று மூன்றுபேர் மரணம் - Yarl Voice

யாழில் கொரோனாவால் இன்று மூன்றுபேர் மரணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில்  கொரோனா நோயாளிகள் மூவர் இன்று உயிரிழந்துள்ளனர்.

வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த  60 வயதுடைய ஆண் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  இன்று உயிரிழந்துள்ளார். 

அதேவேளை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 65 மற்றும் 80 வயதுடைய ஆண்கள் இருவர் இன்று உயிரிழந்துள்ளனர.

மூவரினதும் சடலங்களும் உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்படவுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post