மதுபானசாலைகளை உடனடியாக மூடுங்கள் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை- - Yarl Voice மதுபானசாலைகளை உடனடியாக மூடுங்கள் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை- - Yarl Voice

மதுபானசாலைகளை உடனடியாக மூடுங்கள் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை-நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு அரசுக்கு  கோரிக்கை விடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மதுபானமானது ஒரு அத்தியாவசிய பொருள் அல்ல. அவற்றை கிடைக்கப் பெறச் செய்யக்கூடாது என சங்கத்தின் செயலாளர் டொக்டர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பொது மக்களுக்கு கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்;பில் தெளிவான அறிவு அவசியம். எனவே மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post