வடகடலில் பேருந்துகள் இறக்கப்பட்டமை டக்ளஸ் தேவானந்தா வின் காலம் கடந்த ஞானம் - வட மாகாண கடற்தொழிலாளர் இணைய தலைவர் சாடல் - Yarl Voice வடகடலில் பேருந்துகள் இறக்கப்பட்டமை டக்ளஸ் தேவானந்தா வின் காலம் கடந்த ஞானம் - வட மாகாண கடற்தொழிலாளர் இணைய தலைவர் சாடல் - Yarl Voice

வடகடலில் பேருந்துகள் இறக்கப்பட்டமை டக்ளஸ் தேவானந்தா வின் காலம் கடந்த ஞானம் - வட மாகாண கடற்தொழிலாளர் இணைய தலைவர் சாடல்வடகடலில் பேரூந்துகள் இறக்கப்பட்டது அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் காலம் கடந்த ஞானமே என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் நன்மையை ஏற்படுத்துமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என என்.வி.சுப்பிரமணியன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தான் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே என்.வி.சுப்பிரமணியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post