தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் சுடத்சமரவீர இடமாற்றம்- டெங்கு பிரிவிற்கு மாற்றப்பட்டார் - Yarl Voice தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் சுடத்சமரவீர இடமாற்றம்- டெங்கு பிரிவிற்கு மாற்றப்பட்டார் - Yarl Voice

தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் சுடத்சமரவீர இடமாற்றம்- டெங்கு பிரிவிற்கு மாற்றப்பட்டார்இலங்கையின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சுடத்சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவிற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்  புதிய இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர் சமித்தா கினிகே தொற்றுநோய் பிரிவின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இ;ந்த இடமாற்றம்  கொரோன வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தவறான புள்ளிவிபரங்கள் காரணமாகவே  போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீடிக்கவேண்டிய நிலையேற்பட்டது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்ம மறுநாள் இடம்பெற்றுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post