இந்திய முகாமிலுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் உறவுகள் போராட்டம்! - Yarl Voice இந்திய முகாமிலுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் உறவுகள் போராட்டம்! - Yarl Voice

இந்திய முகாமிலுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் உறவுகள் போராட்டம்!திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(புதன்கிழமை) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post