எரிபொருள் விலைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை : அமைச்சரவைப் பேச்சாளர் - Yarl Voice எரிபொருள் விலைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை : அமைச்சரவைப் பேச்சாளர் - Yarl Voice

எரிபொருள் விலைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்படவில்லை : அமைச்சரவைப் பேச்சாளர்நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எரிபொருள் விலைகள் குறித்து கலந்துரையாடப் படவில்லை என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கியிருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post