அனைத்து வேலைநாட்களிலும் அரச ஊழியர்களுக்கு பணி - ஆகஸ்ட் 01 முதல் அழைக்க தீர்மானம் - Yarl Voice அனைத்து வேலைநாட்களிலும் அரச ஊழியர்களுக்கு பணி - ஆகஸ்ட் 01 முதல் அழைக்க தீர்மானம் - Yarl Voice

அனைத்து வேலைநாட்களிலும் அரச ஊழியர்களுக்கு பணி - ஆகஸ்ட் 01 முதல் அழைக்க தீர்மானம்கொரோனா அச்சுறுத்தலால் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையால் நிறுவன நடவடிக்கைகளை  ஸ்தம்பிதறடைவதாக தெரிவித்துள்ள பொது நிர்வாக அமைச்சு அனைத்து ஊழியர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதுல் மீண்டும் பணிக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சிற்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

தற்போது அரச திணைக்களங்களுக்கு ஊழியர்கள் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே பணிக்காகச் செல்லவேண்டும் என சுற்றுநிருபம் அமுலில் உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post