யாழ்.மாவட்டத்தில் இதுவரை 113 கொரோனா மரணங்கள்..! - Yarl Voice யாழ்.மாவட்டத்தில் இதுவரை 113 கொரோனா மரணங்கள்..! - Yarl Voice

யாழ்.மாவட்டத்தில் இதுவரை 113 கொரோனா மரணங்கள்..!
யாழ்.குடாநாட்டில் நேற்றுவரை கொரோனாவால் 113 பேர் மரணமடைந்துள்ளனர்.

யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 34 பேர், 
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 13 பேர், 
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர், 
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர், 
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர், 
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்,
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர், 
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர், 
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர், 
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர், 
வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர், 
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர், 
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - 01

0/Post a Comment/Comments

Previous Post Next Post