புங்குடுதீவில் ஒருவாரத்தில் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா - Yarl Voice புங்குடுதீவில் ஒருவாரத்தில் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா - Yarl Voice

புங்குடுதீவில் ஒருவாரத்தில் 15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
புங்குடுதீவுப் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்குள் 15 கர்ப்பிணித் தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஒருவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post