யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 79 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களின் விபரம் வருமாறு,
வடக்கு வைத்தியசாலை ரீதியாக.....
யாழ்.போதனா வைத்தியசாலை - 19
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 10
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை -01
கோப்பாய் பிரதேச வைத்தியசாலை - 02
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை - 02
சங்கானை பிரதேச வைத்தியசாலை - 01
பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை - 02
தர்மபுரம் பிரதேச வைத்தியசாலை - 01
முல்லைத்தீவு வைத்தியசாலை - 05
கிளிநொச்சி வைத்தியசாலை - 04
மன்னார் மாவட்ட வைத்தியசாலை - 01
வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக.....
கரவெட்டி சுகாதார அதிகாரி பிரிவில் - 05
காரைநகர் சுகாதார அதிகாரி பிரிவில் - 01
நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவில் - 04
யாழ்.மாநகர சுகாதார அதிகாரி பிரிவில் - 03
வவுனியா சுகாதார அதிகாரி பிரிவில் - 14
கண்டாவளை சுகாதார அதிகாரி பிரிவில் -01
Post a Comment